tag:blogger.com,1999:blog-2288279851274307563.post1900848657056204421..comments2023-11-02T16:19:04.205+05:30Comments on மின்சாரம்: ஆல்கஹாலின் (சரக்கின்) உண்மை பயன்கள்!!!! சிவாhttp://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2288279851274307563.post-90138827057406894952012-11-27T03:53:35.441+05:302012-11-27T03:53:35.441+05:30நல்ல அறிவுரை.நல்ல அறிவுரை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-19474544108219884502012-11-26T23:18:59.795+05:302012-11-26T23:18:59.795+05:30
\\குறிப்பு: மேற்கூறிய அனைத்துமே தவறான வழிகாட்டுத...
\\குறிப்பு: மேற்கூறிய அனைத்துமே தவறான வழிகாட்டுதலாகும். அதனால் இந்த மாதிரியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போகாதீர்கள். சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை கெடுத்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் என்பதை மறவாதீர்கள். நன்றி..\\ எல்லாத்தையும் படம் முழுக்க காண்பிச்சிட்டு கடைசியில இப்படி பண்ணாதீங்கன்னு டைட்டில் போடும் தமிழ் சினிமா எபக்ட்!! Haa....haa...haa.....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-76986814085378403972012-11-26T21:53:10.612+05:302012-11-26T21:53:10.612+05:30முயற்சி பண்ணேன்...முடியலை தலைவா! அடுத்தவாட்டி குறி...முயற்சி பண்ணேன்...முடியலை தலைவா! அடுத்தவாட்டி குறிப்பே போடாம விட்டு விடுறேன்...சரிதானே..சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-8681206234191161932012-11-26T21:51:59.799+05:302012-11-26T21:51:59.799+05:30நீங்க கேட்க மாட்டேன்க னு எங்களுக்கு நல்லாவே தெரிய...நீங்க கேட்க மாட்டேன்க னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...அதுனாலதான் ரொம்ப சின்ன எழுத்துல போட்டிருக்கோம்...சினிமாவிலும் அப்படித்தானே போடுறாங்க...சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-24244291601511134712012-11-26T21:50:54.734+05:302012-11-26T21:50:54.734+05:30மன்னிக்கணும்...இந்த வருஷம் மெம்பர்ஷிப் முடிஞ்சிடுச...மன்னிக்கணும்...இந்த வருஷம் மெம்பர்ஷிப் முடிஞ்சிடுச்சு...அடுத்த வருசம்தான் இனிமே பதிவு செய்ய முடியும்..சிவாhttps://www.blogger.com/profile/14347856046421873635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-66051265082473055452012-11-26T15:49:06.438+05:302012-11-26T15:49:06.438+05:30அந்த "குறிப்பு"ன்னு போட்டு எழுதி இருக்கி...அந்த "குறிப்பு"ன்னு போட்டு எழுதி இருக்கிறத யாராவது படிச்சிட போறாங்க நண்பா... இன்னும் கொஞ்சம் சின்னதா எழுதுங்க :-) Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-49841689036923215132012-11-26T14:55:15.299+05:302012-11-26T14:55:15.299+05:30//குறிப்பு: சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை ...//குறிப்பு: சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை கெடுத்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் என்பதை மறவாதீர்கள்..//

இப்படி சொல்லீட்டா மட்டும் கேட்ருவோமாக்கும்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288279851274307563.post-56204749188135732812012-11-26T14:53:20.158+05:302012-11-26T14:53:20.158+05:30//இ.கு.
சங்கம்//
உறுப்பினர் படிவம் எங்கே கிடைக்கு...//இ.கு.
சங்கம்//

உறுப்பினர் படிவம் எங்கே கிடைக்கும்....இல்ல சங்கத்துல சேரத்தான். முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com