ஜேசன் ஒரு கல்யாண போடோகிராபர்....சும்மா இருக்கிற நேரத்துல ஏதாவது
வித்யாசமா போட்டோ எடுத்து சேர்த்து வைப்பாரு...அப்போ திடீருன்னு அவரோட
பொண்ணுகளை வச்சு படம் எடுத்து ஆல்பமா வெளியிட்டாரு....
இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்...அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்....
அதை நீங்களும் பாருங்களேன்.....
பிள்ளைங்களா இது????
பெண்பிள்ளைகளைப் போற்றி பாதுகாப்போம்....
இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்...அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்....
அதை நீங்களும் பாருங்களேன்.....
பிள்ளைங்களா இது????
தேவதைங்க......!!!!
Super siva..... Na romba enjoy panan. Specially andha kutti sema...
ReplyDeleteநன்றி சீதா, வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்....
DeleteFirst class...( தலைப்பு தான் உறுத்தல் )
ReplyDeleteபலாப்பழம் வெளியே முள்ளாகத் தான் இருக்கும்...உள்ளே இருக்கும் சுளைகள் சுவையாகவே இருக்கும்...தலைப்பும் அப்படித்தான்....வருகைக்கு நன்றி...
Deleteவாவ் அழகான தேவதைகள்!!!
ReplyDeleteநன்றி...சமீரா!!!
Deleteகண்ண்ணா அற்புதமான பதிவு போட்டிருக்கே! எங்கிருந்து ராஜா இப்படி நல்ல போட்டோக்களை புடிச்சே! எக்ஸலண்ட்....... மவ்ஸ் ஓவர் ஸ்கிரிப்ட் வேற வச்சிருக்கே! சூப்பர் தம்பூ.... இப்ப அவசரமா வெளிய கிளம்ப வேண்டிருக்கு மற்ற பதிவுகளை அப்புறம் படிக்கிறேம்பா....
ReplyDeleteபாரதியார் படத்தை புரபைல்ல வச்சிருக்கே! அதனால பதிவு/ பின்னூட்டம் போடும் போதெல்லாம் ரொம்ப கவணமா இருக்கனும் சிவா,,,, அவர் பெருமைக்கு ஊறு விளவிச்சிடாம சுதானாமா இருந்துக்கப்பூ
வெல்டன் தம்பி
துனிவேதுனை கதிரேசன்
அதெல்லாம் தொழில் ரகசியம் அப்பு....வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தலைவா..
Deletesimply superb!
ReplyDeleteநன்றி அய்யா...
Deleteheartful..
ReplyDeleteநன்றி...தொடர்ந்து வாருங்கள்...
Deleteபிள்ளைங்களா இது????
ReplyDeleteதேவதைங்க......!!!!
எல்லா குழந்தைகளுமே தேவதைங்கதான் சகோதரி....
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி...தோழா
Deleteபடங்கள் எல்லாமே நல்லாருக்கு,ஜேசனும் குழந்தையா மாறி யோசிச்சிருக்காரு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி.....
Deletewow! sema cute, many thanks for sharing Bro...
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி....
Deleteரொம்ப சுட்டி குழந்தைகள் . அருமை
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி....
DeleteReally Fantastic But the Title is not suitable
ReplyDeleteநன்றிதோழரே! நல்ல விசயங்களில் ஒரு கண் திருஷ்டி அந்த தலைப்பு தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...
Deletereally super
ReplyDeleteமிக்க நன்றி தோழா....
Deletefirst time i"m coming to your blog.simply superb!
ReplyDeletefrom Dewi(Malaysia)
மிக்க நன்றி...தொடர்ந்து படியுங்கள்...ஆதரவினை தாருங்கள் நன்றி சகோதரி.....
Deleteromba kusumbu both Father&daughters
ReplyDeleteஉண்மைதான்.....ஜேசன் அதிர்ஷ்டக்காரர்...
Delete\\பிள்ளைங்களா இது???? தேவதைங்க......!!!!//
ReplyDeleteITS TRUE ME TOO TWO ANGELS.
தேவதைகளை பெற்றெடுத்த உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்....
Deleteஒன்னும் ரெண்டும் மிகவும் அருமை. ராஜா, சென்னை.
ReplyDeletevery super siva yana azlagana poto's yapati ipati...
ReplyDeletesuper pictures nic
ReplyDeleteஅழகான படங்கள். அற்புதம். ஜோசப்ராஜ், செங்கல்பட்டு
ReplyDeleteஅழகான ,அற்புத புகைப்பட விளையாட்டு ,,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள்.போடோஷோப் -ன் கைவண்ணம் ! ரசித்தேன் !
ReplyDelete