பங்காளிங்க..

Saturday, March 31, 2012

பிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா?நல்ல ரசனையா அவங்களுக்கு, என்னால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல,

அட, நான் மேல இருக்கிற படத்த சொல்லல, கீழே கொஞ்சம் பாருங்க


அதுனாலதான் உங்ககிட்டே கேட்டு தெரிஞ்சிக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

எது எதுலதான் வைக்கிறது னு விவஸ்தையே இல்லை, இருந்தாலும் நல்லா இருக்கு, அவங்ககிட்டே இருக்கு,இதுவே நம்மகிட்டே இருந்தா எப்படி இருந்திருக்கும்???????


ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

ஐயய்யோ என் செயினை காணோம்???!!!???

யோவ் யாருய்யா அது என் இடுப்பை கிள்ளுறது!!!!

என்னங்க நம்ம புள்ளைய காணோம்க...தேடி பார்த்திட்டு வாங்க....

மச்சான்...அந்த சிவப்பு சுடிதார் சூப்பெரா இருக்குடா!

எம்மா ஒருவாட்டி குளிச்சிட்டீலே, போதும்மா..இறங்கும்மா!

 

9 comments:

 1. அவசியம் கேட்க வேண்டியது.


  இந்து கடவுள்கள், இராமர் பாலம் பற்றி சீமானின் பேச்சை //////// இங்கு//////// சொடுக்கி கேட்கவும்
  .
  .

  ReplyDelete
 2. ஆமாய்யா பிலிப்பைனிகளுக்கு ரசனை கொஞ்சம் அதிகம்தான் ஆனால் அதுக்காக நாய் கறி எல்லாம் சாப்பிட முடியுமா என்ன ஹி ஹி...

  ReplyDelete
 3. சிறந்த நியாயமன இரசனையுள்ளவன் உயர்ந்த மனிதன். அதை மீறுபவன் காட்டுமிராண்டி.இதற்க்கு தடையான மதம் குப்பைக்குள் போக வேண்டும்

  ReplyDelete
 4. எது எதுலதான் வைக்கிறது னு விவஸ்தையே இல்லை
  இருந்தாலும் நல்லா இருக்கு அவங்ககிட்டே இருக்கு

  என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெளிவில்லை!!!

  ReplyDelete
 5. This place is inside a resort located 60 kms from Manila. I have been twice in that place. Very Nice place. A small stream passing through the resort. To attract the tourists, they setup a restaurant here. One more thing, they even generate power here from down flow water.

  ReplyDelete
 6. @MANO நாஞ்சில் மனோ It's very harsh comment Mano. Not every one eat Dog meat in Philippines. In our place people drinks "kalla sarayam". You can't symbolize all Tamil people are doing that.

  ReplyDelete
 7. சின்னுApril 1, 2012 at 8:19 AM

  நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே ஒருத்தனுக்கும் புரியல. இவனுகளுக்குகெல்லாம் நேரம் செலவழிச்சு நீங்க எழுதி... என்னவோ போங்க

  ReplyDelete
 8. பிலிப்பைனிகளுக்கு ரசனை அதிகம் ..

  http://www.dunkindonutscoupons.com

  ReplyDelete
 9. Hey I know this is off topic but I was wondering if you knew
  of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates.
  I've been looking for a plug-in like this for quite some time and
  was hoping maybe you would have some experience with something like this.
  Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.


  Take a look at my website: reverb

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...