பங்காளிங்க..

Sunday, January 20, 2013

பஸ்சுல போய்...ய்...ய்....?........ச்சே!!!

எதை, எதை, எங்கே பண்ணனும்னு ஒரு விவஸ்தை வேணாம் அல்லது இதை செய்ய வேற இடமே கிடைக்கலையா இவங்களுக்கு! என்ன உலகமோ! காலம் ரொம்ப மாறிடுச்சே...இதைத்தாங்க சொன்னேன்...கடைசி மூணு படம் நம்ம ஊருல எடுத்தது...எப்படி அலங்(காரமா)கோலமா இருக்கு பாருங்க...

11 comments:

 1. Replies
  1. செம ....அப்படீன்னு சொல்லி அதுக்கப்புறமா கோடு போட்டிருக்கீங்களே..அதுக்கு என்ன அர்த்தம்?

   Delete
 2. Replies
  1. நன்றி அய்யா...வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்...

   Delete
 3. மீண்டும் "ஜாவா எச்சரிக்கை" - http://mytamilpeople.blogspot.in/2013/01/how-to-disable-java-in-browsers.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி...

   Delete
 4. ஆஹா அருமையான படங்கள்...ரசித்தேன்...!

  ReplyDelete
 5. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

  ReplyDelete
 6. Photos are excellent.

  Thanks a lot

  ReplyDelete
 7. அருமையான புகைப்படங்கள் தொடருங்கள் !

  ReplyDelete
 8. அருமையான புகைப்படங்கள் . நன்றி

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...