பங்காளிங்க..

Sunday, March 9, 2014

கேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்! விசமிகளின் சதி செயலா?

பிரபலங்கள் பலரின் படுக்கையறை காட்சிகள் தற்போது இணையதளத்தில் 
உலா வருகின்றது....

இதில் ஆபாசம் இல்லை என்றாலும் இது எப்படி இணையதளத்தில் வந்தது?  என்று யோசனை செய்யாமல்  வந்தோமா,பார்த்தோமா, கமெண்ட்டை போட்டோமா ன்னு இருக்கணும்......

இவர்கள் பிரபலங்கள்.....

இவர்கள் சமுதாயத்தில் மிகப் பிரபலங்கள்....பணபலம், ஆள் பலம் உள்ளவர்கள்...இது உதாரணத்துக்கே....இவர்களைப் போன்ற பணக்காரங்களின் படுக்கை அறை இப்படித்தானே இருக்கும்...கீழே பாருங்க...இதையே தலைப்பை இங்கிலீபீசுல போட்டிருந்தா திரும்பி கூட  பார்த்திருக்க மாட்டீங்க, 

பெட்ரூமுக்கு தமிழ்ல படுக்கையறை .தானே.....

கோச்சிகாதீங்க....திட்டுறவங்க...வசை பாடுறவங்க...வையுரவங்க எல்லோரும் கீழே இருக்கிற பெட்டியிலே திட்டிட்டு போங்க....

ஆனா என்னையே மாதிரி ஆபாசம் இல்லாம திட்டிட்டு போங்க....நான் ரொம்ப நல்லவங்க.....

13 comments:

 1. எலே அசினு, தேவயானி , ஐசுவரியா, குசுபு , சலுமான்கான பத்தி தப்பா எழுதிய சிவாவோட உருவ பொம்மையை
  திமுகா ,காங்கரஸ் , பிஜேபி காரனுங்க எல்லாரும் சேர்ந்து எரிங்கலே.

  ReplyDelete
  Replies
  1. அப்போ தேமுதிக, அதிமுக, விசிக பாமக, சமக, மதிமுக, கம்யுனிஸ்டு, ஆம் ஆத்மி எல்லாம் நம்ம சைடா, வாங்கலே மோதி பாத்துடுவோம்,

   ஏலே வானரம், நீ சொன்ன பிறவுதான் ஒன்னு தோணுது...பேசாம, இந்த தேர்தல்ல உருவ பொம்மை செஞ்சி விப்போமா? வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்....

   Delete
 2. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ....

  ReplyDelete
  Replies
  1. இதுக்கே இப்புடி சாக் ஆனா எப்புடி? நீங்க ஒகே சொன்னா நாளைக்கு குளியலறை காட்சிகளை போடுறேன்....

   Delete
 3. போடா போடா புண்ணாக்கு!

  ReplyDelete
  Replies
  1. நான் தலைப்பை கரெக்டா தான் கொடுத்திருக்கேன்....நீங்க வேற என்னமோ வந்திருக்கீங்க, அது என்னானுதான் எனக்கு புரியலை

   Delete
 4. ithellam oru polappu

  ReplyDelete
  Replies
  1. நான் தலைப்பை கரெக்டா தான் கொடுத்திருக்கேன்....நீங்க வேற என்னமோ வந்திருக்கீங்க, அது என்னானுதான் எனக்கு புரியலை

   Delete
 5. எல்லோரையும் வர வச்சு பல்பு கொடுத்ததெல்லாம் சரிதான்...அதென்ன 'இங்கிலிஷில் போட்டிருந்தால் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டீங்க' அப்படின்னு சொல்றது?.."Bed Room Scenes captured in camera" என்று ஆங்கிலத்தில் தலைப்பு போட்டிருந்தால் இன்னும் கூட அதிகமாக வந்து பல்பு வாங்கியிருப்பாங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா...உங்கள் கருத்துக்கு, அடுத்த வாட்டி நீங்க சொன்ன மாதிரி முயற்சி பண்றேன்

   Delete
 6. visami neengathaane

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...