இப்ப எல்லாம் கொஞ்சம் பழசாயிட்டா கூட உடனே அக்கா ரோல், இல்லேனா அம்மா ரோல் கொடுத்து போடுறோம்!!! இன்னும் சில இடத்துல சினிமா பீல்ட விட்டே தூர வச்சிடுறோம்....
ஆனா இங்கே பாருங்க , பழசானாலும் இன்னும் புது புது கெட்டப்புல வந்துகிட்டே இருக்கு....
இதுவும் கூட ஒரு அழகுதான், பரவாயில்லை நம்மளை மாதிரி நடுத்தர மக்களுக்கு இந்த விஷயங்கள் அழகுதான்...
இதுல எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு பயன்படுமோ அதை பயன்படுத்திக் கோங்க !!!
யோவ் , இதுக்கு நீ குஷ்பு போட்டோ தான்யா போடணும்.
ReplyDeleteஉடன்பிறப்புக்கள் மனச இனிமேவாது புண்படுத்தாதையா .
குஸ்பூ படம் எல்லாம் வேஸ்ட், வெண்ணிற ஆடை நிர்மலா தான் இப்போ டைமிங்...அதுனாலதான்.....உடன்பிறப்புகளே..உங்கள் மனசு இப்போ யாரை சுத்துதுன்னு லிஸ்ட் கொடுங்க...போட்டிருவோம்...
Deleteபுது கெட்டப் பொருட்களுக்கா ,வெஆ நிர்மலாவுக்கா ?சிவ 'சிவா 'இப்படியும் ஒரு ரசனையா ?
ReplyDeleteத ம 2
அது அவங்கவங்க மனசை பொறுத்தது, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Deleteஆகா
ReplyDeleteவருகைக்கு நன்றி...
Delete