பங்காளிங்க..

Tuesday, February 19, 2013

அப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்!!!

 ஜேசன் ஒரு கல்யாண போடோகிராபர்....சும்மா இருக்கிற நேரத்துல ஏதாவது வித்யாசமா போட்டோ எடுத்து சேர்த்து வைப்பாரு...அப்போ திடீருன்னு அவரோட பொண்ணுகளை வச்சு படம் எடுத்து ஆல்பமா வெளியிட்டாரு....
 
இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்...அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்....

அதை நீங்களும் பாருங்களேன்.....


பிள்ளைங்களா இது???? 

தேவதைங்க......!!!!


பெண்பிள்ளைகளைப் போற்றி பாதுகாப்போம்....

38 comments:

 1. Super siva..... Na romba enjoy panan. Specially andha kutti sema...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீதா, வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்....

   Delete
 2. First class...( தலைப்பு தான் உறுத்தல் )

  ReplyDelete
  Replies
  1. பலாப்பழம் வெளியே முள்ளாகத் தான் இருக்கும்...உள்ளே இருக்கும் சுளைகள் சுவையாகவே இருக்கும்...தலைப்பும் அப்படித்தான்....வருகைக்கு நன்றி...

   Delete
 3. வாவ் அழகான தேவதைகள்!!!

  ReplyDelete
 4. கண்ண்ணா அற்புதமான பதிவு போட்டிருக்கே! எங்கிருந்து ராஜா இப்படி நல்ல போட்டோக்களை புடிச்சே! எக்ஸலண்ட்....... மவ்ஸ் ஓவர் ஸ்கிரிப்ட் வேற வச்சிருக்கே! சூப்பர் தம்பூ.... இப்ப அவசரமா வெளிய கிளம்ப வேண்டிருக்கு மற்ற பதிவுகளை அப்புறம் படிக்கிறேம்பா....

  பாரதியார் படத்தை புரபைல்ல வச்சிருக்கே! அதனால பதிவு/ பின்னூட்டம் போடும் போதெல்லாம் ரொம்ப கவணமா இருக்கனும் சிவா,,,, அவர் பெருமைக்கு ஊறு விளவிச்சிடாம சுதானாமா இருந்துக்கப்பூ

  வெல்டன் தம்பி

  துனிவேதுனை கதிரேசன்

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் தொழில் ரகசியம் அப்பு....வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தலைவா..

   Delete
 5. Replies
  1. நன்றி...தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 6. பிள்ளைங்களா இது????

  தேவதைங்க......!!!!

  ReplyDelete
  Replies
  1. எல்லா குழந்தைகளுமே தேவதைங்கதான் சகோதரி....

   Delete
 7. படங்கள் எல்லாமே நல்லாருக்கு,ஜேசனும் குழந்தையா மாறி யோசிச்சிருக்காரு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.....

   Delete
 8. wow! sema cute, many thanks for sharing Bro...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி....

   Delete
 9. ரொம்ப சுட்டி குழந்தைகள் . அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி....

   Delete
 10. Really Fantastic But the Title is not suitable

  ReplyDelete
  Replies
  1. நன்றிதோழரே! நல்ல விசயங்களில் ஒரு கண் திருஷ்டி அந்த தலைப்பு தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

   Delete
 11. Replies
  1. மிக்க நன்றி தோழா....

   Delete
 12. first time i"m coming to your blog.simply superb!
  from Dewi(Malaysia)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி...தொடர்ந்து படியுங்கள்...ஆதரவினை தாருங்கள் நன்றி சகோதரி.....

   Delete
 13. romba kusumbu both Father&daughters

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.....ஜேசன் அதிர்ஷ்டக்காரர்...

   Delete
 14. \\பிள்ளைங்களா இது???? தேவதைங்க......!!!!//
  ITS TRUE ME TOO TWO ANGELS.

  ReplyDelete
  Replies
  1. தேவதைகளை பெற்றெடுத்த உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்....

   Delete
 15. ஒன்னும் ரெண்டும் மிகவும் அருமை. ராஜா, சென்னை.

  ReplyDelete
 16. very super siva yana azlagana poto's yapati ipati...

  ReplyDelete
 17. அழகான படங்கள். அற்புதம். ஜோசப்ராஜ், செங்கல்பட்டு

  ReplyDelete
 18. அழகான ,அற்புத புகைப்பட விளையாட்டு ,,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அருமையான புகைப்படங்கள்.போடோஷோப் -ன் கைவண்ணம் ! ரசித்தேன் !

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...