முன்னாடி எல்லாம் விளம்பரம் போட்டா சானலை மாத்திட்டு போய்க் கிட்டே இருப்போம்...ஆனா இப்போ எல்லாம் வர்ற ப்ரொகிராமை விட விளம்பரம் நம்மளை ஆட்டிப் படைக்குது...
பொம்பளைய காம்பிச்சு விளம்பரம் பண்றத விட இப்போ நாய், குரங்கு கூட அட்டகாசமா மனசைக் கவ்வுது....என்னைக் கவர்ந்த விளம்பரங்களில் சில உங்கள் பார்வைக்கு.....
சமுதாய அக்கறையுள்ள எத்தனையோ விளம்பரங்கள் மனசை என்னவோ செய்யத்தான் செய்கின்றது....வியாபார ரீதியாக இருந்தாலும் கூட அவை மனதிற்குள் நன்றாக பதியத்தான் செய்கின்றது.....
இனிமே யாரும் தயவு செஞ்சு
இந்த மாதிரியான விளம்பரத்தை மாத்தாதீங்க....
உண்மைதான் சிந்திகவும் விளம்பரங்கள் இருப்பது நல்லது
ReplyDeleteசமுதாய நலனில் அக்கறை கொண்ட விளம்பரங்கள் சாதாரணமாய் மக்கள் கண்களுக்கு தெரிவதில்லை....
Deleteஎவ்ளோ கிரியேட்டிவா சிந்திக்கிறாங்க!!!
ReplyDeleteஅதிலும் அந்த டய்ர் விளம்பரம் அட்டகாசம்.
உங்களை கவர்ந்தது டயர் விளம்பரம்....என்னை கவர்ந்தது பெண்கள் மரங்கள் இல்லாமல் மின் கம்பத்தை சுற்றும் அவலத்தை விளக்கும் காட்சி....
Deleteஅசத்தலான பதிவு every child need a family அசத்தலாக இருந்தது பாஸ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
Deleteஅடடா .. அழகான ரசனைங்க ... தேர்ந்தெடுத்த விளம்பரங்கள் . மிக ரசனையான பதிவு . நொடிபொழுது வரும் விளம்பரங்களில் தான் எவ்வளவு விஷயங்கள் . மிரர் & பெயிண்ட் & பெண்கள் அருமை . இந்த விளம்பரங்களை புரிந்து கொள்வதற்கும் ஒரு அறிவு தேவைபடுது . சூப்பருங்க ....
ReplyDeleteஇந்த விளம்பரங்கள் கூட ஆயிரமாயிரம் கதைகள் சொல்கின்றன...
Delete