இது இல்லாத பொண்ணுங்களே இப்போது கிடையாது....பசங்களும்தான்....அந்த போன்ல
அவங்க கை விளையாடும்பாருங்க...அந்த அழகே தனிதான்....என்ன? ரொம்ப
இன்டிரெஸ்ட்டா நோண்டி , நோண்டி இந்த உலகத்தையே மறந்திருவாங்க...அதுதானே
இப்போ பிரச்சினை....
நம்ம நாட்டுல இப்போ இந்த உறவுகள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்குனு தெரியுமா?
எதையுமே...கண்ணைப் பார்த்து பேசத் தேவையில்லை....உண்மைகளை மறைத்து பொய்களை அதிகம் பேச செய்ய வந்திருக்கும் உன்னதமான கருவி இது.....
இந்த பதிவையே நெறைய பேரு மொபைலில் தான் படிப்பாங்க ...
ReplyDeleteதனியா இருக்கிறப்ப பிரச்சினை இல்லை...கூட ஒருவர் இருக்கும் போது அவருக்கு அல்லது அவளுக்கு முக்கியத்துவம் தராமல் அந்த மொபைலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தடுக்கப் பட வேண்டும் என்பதே எனது எண்ணம்....
Deleteகரெக்ட் ....
Deleteஉண்மையைச் சொல்லட்டுமா. மேல் மாடியில் இருக்கும் என் பெண்ணை எதற்காவது கூப்பிடவேண்டுமானால் செல் போனைத்தான் பயன்படுத்துகிறோம்.
ReplyDeleteஉண்மைதான், ஆனால் பெரியவர்கள் மாடி ஏறிச் சென்று கூப்பிட முடியாது...ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் இருந்து கொண்டு எஸ் எம் எஸ் செய்து கொள்ளும் கொடுமை இப்போது நடக்கின்றதே..
Deleteபேன் இல்லாத பெண்ணை பார்த்திடலாம் ,போன் இல்லாத பெண்ணைப் பார்க்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க ?
ReplyDeleteரொம்ப அடிப் பட்டிருக்கீங்க போலிருக்கே....ஆனா இது பசங்களுக்கும் சேரும்...பொண்ணுங்களை மட்டும் சொல்ற விஷயம் கிடையாது....
Deleteஉண்மைதான்
ReplyDeleteசெல் போன்ல எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டே போய் சுவர்ல முட்டுன நிறைய பேர பார்த்து இருக்கேன்.
ReplyDelete