பங்காளிங்க..

Wednesday, March 26, 2014

வீட்டுக்கு ஒரு ஸ்பூன் இலவசம்...ஓட்டு போட வாங்க!!!!

ஸ்பூனை வச்சு என்னெல்லாம் பண்றாங்கப்பா? எனக்கு சாப்பிட மட்டும்தான் தெரியும்! உங்களுக்கு??

















9 comments:

  1. தேர்தலில் ஒட்டு போடத்தான் ஸ்பூன் தராங்களோன்னு நெனைச்சு வந்தேன்...........அட போங்கப்பு.

    ReplyDelete
    Replies
    1. இலவசம்னு சொன்னாத்தான் பதிவையே பாக்குறாங்கப்பா

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி....

      Delete
  3. வேறுபட்ட சிந்தனையும், சிலைகளும்...

    ReplyDelete
    Replies
    1. 10 ரூவாய்க்கு 3 ஸ்பூன் மட்டும்தான் நமக்கு தெரியும்...

      Delete


  4. //இலவசம்னு சொன்னாத்தான் பதிவையே பாக்குறாங்கப்பா//

    ம்ம்ம் ஐடியா. சமையல் குறிப்புகள் வெளியிடறவங்க அம்மா உணவகம் திறப்புன்னு போட்டா இமயத்தைத் தொடுவாங்க.

    கோபாலன்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...