இந்தக் கால பிள்ளைகளுக்கு தமிழே தெரிய மாட்டேங்குதே, என்ன செய்யுறது னு புலம்பிகிட்டு இருந்தாரு எங்க அண்ணன்...
உடனே நான் ரொம்ப பந்தாவா...கவலையை விடு அண்ணே...நான் அவங்களுக்கு கம்பியுட்டர் மூலமாவே தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு
உயிரெழுத்து ல ஆரம்பிப்போம் னு வெப்சைட்ட தேடினேன்....
அப்போ இந்த காட்சியை பார்த்தேன்...
என்னமோ கருப்பு மையால அழிச்சு வச்சிருந்தாங்க...என்னான்னு கேட்டா தேர்தல் வந்திடுச்சாம், அதுனால அம்மா, இலை னு போட்டிருந்தா அதை கருப்பு மையால அழிக்கனுமாம்....
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...