பங்காளிங்க..

Monday, January 28, 2013

சென்னையில் விமானம் தலைகுப்புற கவிழ்ந்தது??!! உயிர்சேதம் இல்லை...

சென்னை மீனம்பாக்கத்தில் குடியரசு தினம் அன்று காலையில் ஒரு விமானம் தலைகுப்புற விழுந்தது. விமான நிலையத்தில் பணிபுரியும் எனது நண்பன் அவனது செல் போனில் எடுத்த காட்சி இது...உயிர்சேதம் எதுவும் இல்லை என அவன் தெரிவித்தான்..இந்த விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு மட்டும் தலையில் பலத்த அடி என்றும் தெரிவித்தான்.....

எந்த நாளேடுகளிலும் வராத செய்தி இது.....
ஏன் இந்த செய்தி வெளியிடப் படவில்லை என்று தெரியவில்லை????


 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????

 ????????
 ????????

 ????????

பாருங்க...விமானம் எப்படி தலைகுப்புற விழுந்திருக்குன்னு!!! பைலட் கூட உள்ளே இருக்காரு பாருங்க...மீனம்பாக்கத்துல விமான நிலையத்துல வேலை பாக்குற என்னோட நண்பனோட வீட்டுல எடுத்தது..இது வதந்தி இல்லீங்க...

18 comments:

 1. Replies
  1. மன்னிச்சிகோங்க பாஸ்....

   Delete
 2. Urupadiya Ethavathu Yosichu Pathivu Podunga Illana Podathinga sir....

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சிகோங்க பாஸ்....இனிமே திருத்திக்கிறேன்..என்னோட நண்பன் பேஸ் புக் ல போட்டத நானும் போட்டேன்

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 4. Aiyyo vesa comedy vesa comedy, vilunthu vilunthu sirichi dowsar avunthu pochi, semma sokku.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 5. ARUN
  unakku than velai illaina engalukkuma velai illai.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு வேலை இருந்துச்சி...அதுனாலதான் இப்படி மொக்கையா போட்டுட்டேன்....

   Delete
 6. Don't waste viewers time
  Post good informational post otherwise just quit.

  ReplyDelete
  Replies
  1. எத்தனையோ நல்ல விசயங்களை உங்களோடு பகிர்ந்து இருப்பதாக உணருகின்றேன்....சகிப்புத் தன்மை உங்களுக்கு கொஞ்சம் குறைவு என்றே நான் நினைக்கின்றேன்...பத்திரிக்கைகளும் இப்படித்தான் பரபரப்பான தலையங்கம் போட்டு பின்னர் ஒன்றுமில்லாத செய்திகளை வெளியிடுகின்றது...அதை எல்லாம் காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள்...இப்படி இந்த சின்ன விசயத்தில் இவ்வளவு கோவப்படுவது நியாயம்தானா சகோதரரே....இருந்தாலும் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கியதற்காக வருந்துகின்றேன்....

   Delete
 7. பலத்த சேதாரம்தான் போல. பாவம் ஃபைலட், நல்லபடியா பார்த்துக்கோங்க சகோ

  ReplyDelete
  Replies
  1. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொண்ட உங்கள் உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி...வருகைக்கும் நன்றி....

   Delete
 8. எப்படியெல்லாம் ( கொ ) (சொ)ல்றாங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. ஆயுதம் இன்றி யுத்தம் செய்வோம் கிறது இதுதானோ....ரத்தம் வந்திருச்சா....சாரி பாஸ்...

   Delete
 9. thalaiva pesa ma nenga oru new chanel start panunga pichikunu pooogummm

  ReplyDelete
 10. இது ஒரு தவறான செயல் brother. சரியான தகவல் மட்டும் வெளி இடவும்.

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...