பங்காளிங்க..

Thursday, May 3, 2012

டார்டாயிஸ் கொசுவர்த்தி சுருளை சுத்தி பாருங்க..

பிளாஸ்-பேக் 

கோடை காலம் வந்தாச்சு...இப்போ எல்லாம் நம்ம பிள்ளைங்க என்னென்னவோ செஞ்சு பொழுதை கழிக்கிறாங்க..நாம அந்த காலத்துல என்ன என்ன செஞ்சோம்னு ஒரு சின்ன பிளாஸ்பேக்...

ஆனா இப்போ உள்ள பிள்ளைங்க என்ன செயிறாங்க, உங்களுக்கே வித்யாசம் தெரியுமே!!!!


1 comment:

  1. ஆமா பாஸ்... கொசுவத்தி சுத்தி பார்த்தேன்...

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...