பங்காளிங்க..

Saturday, April 26, 2014

சம்மர் ஸ்பெஷல் - பெண்கள் ஆடைகள், இந்தியா இதுக்கு சரிபடாது....


நம்ம ஊருல நேர்த்திகடன் செஞ்சா அது மூட நம்பிக்கையாம்.....அதுவே இந்த மாதிரி "மூடா" நம்பிக்கையை என்னான்னு சொல்றது....

இந்தியாவுக்குள வர்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்லோரும் இந்தியாவுலே இருந்து எதையாவது கத்துகிட்டு போய் மாடல் ங்கிற பேருல புதுசு புதுசா செஞ்சு அனுப்புறான்...

நம்ம ஊரு பிச்சைக்காரன் வறுமைல கிழிஞ்ச சட்டைய போட்டா அவனுங்க...அதையே பேசனா போட்டுக்கிறான்.திருப்பி அதே கிழிஞ்சத நம்ம ஊரு இளசுக ஸ்டைலுனு போட்டுக்கிட்டு திரியிறானுங்க...

என்னத்த சொல்றது?????  நீங்களே பாருங்க....

ஹிந்தி வேண்டாமுன்னு சொன்னவங்களோட பேரன் எல்லாம் இந்தியிலே வெளுத்து வாங்குறான்....இந்துக்கள் நேர்த்திக்கடன் பண்ணா மூட நம்பிக்கைன்னு சொல்வாங்க...இவங்களும் உடம்புல அலகு குத்திருக்காங்க...இதை என்னா சொல்லப் போறாங்களோ???/










புழுக்கமே இருக்காது...சம்மர் ஸ்பெஷல் தானே???!!!????

5 comments:

  1. இந்த கோலத்தில் வெளியில் வந்தால் இந்தியாவில் மட்டுமில்லே அவங்க ஊர்லே அவங்களை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க !
    தம் +1

    ReplyDelete
  2. அதுவும் சரிதான்....

    ReplyDelete
  3. ”சாமிக்கு நேந்துக்கிட்டு, பல நாள் விரதம் இருந்து விழா அண்ணிக்கு மோளம் அடிச்சு சாமியாடி அருள் வந்து, அலகு குத்துறதாலதான், தேர் இழுக்கமுடியுது” போன்ற பேச்சுக்களை இந்தப் படங்கள் பொய்யாக்கவில்லையா?

    ReplyDelete
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...