பங்காளிங்க..

Tuesday, October 11, 2011

என்னா வில்லத்தனம்...!

ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil
Description: Join Only-for-tamil

10 comments:

 1. உங்க கம்பனிய இப்படி யா போட்டு தாக்குவீங்க?

  ReplyDelete
 2. அருமை
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 3. என்னா வில்லத்தனம்...!

  சிந்திக்க NOT சிரிக்க....:)

  ReplyDelete
 4. நான் எதிர் பார்த்து வந்து ஏமார்ந்ததுதான் மிச்சம்.
  புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 5. /// suryajeeva said...

  உங்க கம்பனிய இப்படி யா போட்டு தாக்குவீங்க?///

  அட கண்டுபிடிச்சிட்டீங்களா? கில்லாடி நீங்க!

  ReplyDelete
 6. /// Rathnavel said..அருமை ///

  நன்றி அய்யா..

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. /// ரெவெரி said... என்னா வில்லத்தனம்...!

  சிந்திக்க NOT சிரிக்க....:) ///

  வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் தலைவரே...சும்மானாச்சுக்கும் சிரிச்சு வைங்க தலைவரே...

  ReplyDelete
 9. /// மழைதூறல் said.

  நான் எதிர் பார்த்து வந்து ஏமார்ந்ததுதான் மிச்சம்.
  புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

  நீங்க என்ன எதிர்பார்த்து வந்தீங்க?

  ReplyDelete
 10. என்ன்ன்ன்ன்ன்னாஆஆஆஆஆஆ

  வில்ல்ல்ல்ல்ல்ல்லத்தனம்..............

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...