பங்காளிங்க..

Thursday, October 13, 2011

அந்தக் கால அழகிகள்

இன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வலம் வரும் நண்பர்களே, உங்களுக்கு சில விசயங்களை காட்ட விருக்கின்றேன். இதை பார்த்த பிறகாவது நாம் எந்த லட்சணத்தில் தற்போது இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சிலருக்கு இது எரிச்சலை தரும், சிலருக்கு இது கோபத்தை தரும், சிலருக்கு இது சந்தோசத்தை தரும், சிலருக்கு இது வேதனையை தரும், சிலருக்கு இது ஆச்சரியம் தரும், இப்படியும் கூட இருந்ததா என்று? அது பார்ப்பவர்களின் மன நிலையை பொறுத்து அமைகின்றது.

இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கூட நினைப்பார்கள். குறிப்பாக 18 மற்றும் 26 பலருக்கு வேதனையை தரும், அதனால் கூடுமானவரை அதை தவிர்த்து விடுங்கள். சொல்ல வேண்டும் என்று தோன்றியது...சொல்லி விட்டேன்...அப்புறம் உங்கள் இஷ்டம்.


இதை விட படு பயங்கரமான படமெல்லாம் நம்மகிட்டே இருக்கு

பொறுமையா பாருங்க...உடனே நம்ம ரெவரி படம் வரைஞ்சு பாகம் குறிச்சிடுவாறு...ஆனா நான் கொடுக்கப்போற படத்துல அதுக்கு அவசியமே கிடையாது...ஏற்கனவே பாகத்தை எல்லாம் குறிச்சே கொடுத்திருக்காங்க...

இதெல்லாம்  என்னாங்க  அழகு, அழகுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?

|
|
|
|
|
|
|
|
|
|


 


 

8 comments:

 1. எக்ஸலண்ட். அத்தனை அழகையும் அள்ளிப் பருகினேன். நன்றி. -பா.கணேஷ்

  ReplyDelete
 2. ஹா...ஹா..ஹா. எப்படியெல்லாம் புடிச்சு இழுக்கறாங்கையா... :))

  ReplyDelete
 3. /// துபாய் ராஜா said...

  ஹா...ஹா..ஹா. எப்படியெல்லாம் புடிச்சு இழுக்கறாங்கையா... :))///

  இழுத்துதானே பார்க்க வைக்க வேண்டி இருக்குது....:)

  ReplyDelete
 4. /// கணேஷ் said...

  எக்ஸலண்ட். அத்தனை அழகையும் அள்ளிப் பருகினேன். நன்றி. -பா.கணேஷ் ///

  பருக பருக திகட்டாத அழகல்லவா இது??

  ReplyDelete
 5. இதுக்கு நீங்க ஹிந்து நாளிதழின் சுட்டி கொடுத்திருக்கலாம்

  ReplyDelete
 6. நமீதா படம் அருமை...-:)

  சரி வேண்டா வெறுப்பாக மத்த படங்கள் ஓகே...-:)

  ReplyDelete
 7. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

  உங்கள் தளம் தரமானதா..?

  இணையுங்கள் எங்களுடன்..

  http://cpedelive.blogspot.com

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...