பங்காளிங்க..

Friday, November 4, 2011

ஈவு இரக்கமில்லாத மனிதன்....

இளகிய மனம் கொண்டவர்கள் இதை பார்க்க வேண்டாம் என, அன்போடு கேட்டுகொள்கின்றோம். அன்பா சொன்ன கேக்கவா போறீங்க...சரி கொஞ்சமா பார்த்திட்டு போயிடுங்க.

ஆண்டவன் படைத்த இந்த அற்புத உடலை எப்படி எல்லாம் சித்திரவதை பண்றான் பாருங்க....இவனெல்லாம் மனுசனே கிடையாது...***க்கூச்செறியும் விசயங்களை 5 நிமிடத்திற்குள் செய்துமுடித்து விட்டான்.

டிஸ்கி : தயவு செய்து வீட்டினில் யாரும் இதை செய்து பார்க்காதீர்கள். (செய்யவும் முடியாது. (அது வேறு விஷயம்)), மறக்காம ஓட்டையும் போட்டுட்டு போங்க...தோழர்களே!!!!3 comments:

 1. இவரை போன்ற மனிதரை வைத்து படமே எடுத்து இருக்கிறார்கள், ocean's eleven என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 2. மயிர் கூச்செரியும் காணொளி பகிர்வுக்கு நன்றி...


  நம்ம தளத்தில்:
  இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

  ReplyDelete
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...