பங்காளிங்க..

Monday, September 19, 2011

யார் இவர்கள்?

   
கோயிலுக்குள் 

சென்று வந்த சாம்பல் திருநீறானது !!!

கற்பூரம் காற்றாகி போனது !!!

வெளியே குழாயடியில் பிடித்த 
தண்ணீர் தீர்த்தமானது !!!  

வழக்கமாய் செய்த சோறு
பிரசாதமானது !!!

இவ்   வனைத்தையும் 
எடுத்து சென்ற மனிதன் மட்டும்
மனிதனாகவே வந்தான் !!!????!!!! 


 

3 comments:

 1. தற்போது எல்லாம் மாறிவிட்டது...
  பக்தியையும் சேர்த்து...

  ReplyDelete
 2. தாகத்தை தீர்க்காத வரை
  தண்ணீர் புனிதம் அல்ல,
  ஒளியை கொடுக்காத வரை
  நெருப்பு புனிதம் அல்ல,
  மிருகத்தை மறக்காத வரை
  மனிதன் புனிதன் அல்ல....

  ReplyDelete
 3. வெள்ளைக்காரன் முத்தம் குடுத்தா கேஸ் போடுறாங்க, இந்த பூசாரி முத்தம் குடுக்கிறாரே, இதுக்கும் கேஸ் போடுவாங்களா...

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...