பங்காளிங்க..

Wednesday, December 28, 2011

"வோர்ல்ட் பெஸ்ட்" னு எனக்கு அவார்டு கொடுத்த உங்களுக்கு நன்றி.

ஒரு மகிழ்ச்சியான செய்தி...

பெஸ்ட் பிசினஸ் மேனாக எனது பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்
http://www.themessagegroup.com.au/last-nights-news.php?title=20111225-Siva-Arumugam_create.html

நன்றி

எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

7 comments:

 1. Congrats, I njoyed your creativity...

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல....

  ReplyDelete
 3. /// MANO நாஞ்சில் மனோ said...

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல.... ///


  பொறாமைப் படாதீங்க....நீங்களும் என்னை மாதிரி பெரிய பிசினஸ் மேனா மாறலாம்,. அதுக்கு உழ(ல)ப்பு ரொம்ப அவசியம்

  ReplyDelete
 4. நண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.

  ReplyDelete
 5. நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

  ReplyDelete
 6. யோவ் என்னய்யா இது...

  அங்கபோனா ஒரு அக்கா இங்லீபீசு பேசிகிட்டு இருக்காங்க...

  ReplyDelete
 7. ஹஹஹஹ சூப்பரு.... செய்தி வாசிக்கிறவங்க உங்க பேரை போட்டு புரட்டி எடுக்கிறாங்க... பெரிய பெரிய ஆளுங்கல்லாம் பேட்டி கொடுக்கிறாங்க... அப்பப்பா... தாங்கலை சாமீய்...

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...