பங்காளிங்க..

Saturday, July 2, 2011

தமிழனுக்கு ஒரு பகிரங்க சவால்

சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மத, ஜாதி, இன மக்களால்
அதிகம் சபிக்க பட்டது யார்? சாபம் பெற்றது யார்? 

  

 இதில் நான்காவதாகஇருக்கும் படம் உங்கள் எண்ணத்தில் தோன்றிய நபராகவோ அல்லது குழுவாகவோ கூட இருந்தாலும் குறிப்பிடலாம்.....

5 comments:

 1. வேற யாரு கலைஞர் தான்

  ReplyDelete
 2. வேற யாருங்க..
  நம்ம ராஜா தான்..

  ReplyDelete
 3. தமிழின தலைவர்???!!!! தானுங்க

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...