பங்காளிங்க..

Wednesday, July 13, 2011

சிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதி? ஒரு "பகீர்" ரிப்போர்ட்...


எல்லா அரசியல்வாதிகளையும் தாண்டி இன்று சிதம்பரம் பல கோடி கோடிகளுக்கு அதிபதியாக வாழ்கின்றார் என்ற ஐயம் எல்லார் மனதிலும் தோன்றுகின்றது......

ஒரு சிலர் நிச்சயம் அவரிடம் அவ்வளவு பணம் இருக்கும், எங்காவது புதைத்து வைத்திருப்பார் என்று உறுதியாக சொல்கின்றார்கள்.

இதனை சிபிஐ கைகளில் ஒப்படைத்தால் நிச்சயம் நல்ல பதில் வரும் என்று எதிர்பார்கின்றார்கள்....

ஆனால் சிதம்பரம் அவ்வளவு பணம் வைத்திருக்க வாய்ப்பில்லை என்று ஒரு சிலர் அடித்து சொல்கின்றார்கள்....

எதுவாக இருந்தாலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லையே என்று மற்றொரு பிரிவினர் சொல்கின்றார்கள்....

அவ்வளவு பணம் இருக்குமா என்பதை பொதுமக்கள் முன்னிலையில் சோதனை செய்து பார்க்க வேண்டும்.....அப்போதுதான் நம்மால் எதையும் உறுதியாக சொல்ல முடியும்.....

அவர் அவ்வளவு தூரம் பேமஸ் கிடையாது...அதனால் அவ்வளவு பணம் நிச்சயம் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றார்கள்....

என்னதான் நடக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.....

சிதம்பரம் கோயிலில் பத்மநாபா சுவாமி கோவில் அளவிற்கு பணம் புதைந்து இருக்குமா? சிதம்பரம் நடராஜர் அந்த அளவிற்கு பணக்காரரா என்பதில் உங்கள் கருத்துக்கள் என்ன? தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம்....

ஆந்திராவில் ஒரு திருப்பதி, கேரளாவில் ஒரு திருவனந்தபுரம், நமக்கு ஏன் இந்த "சிதம்பரம்" இருக்க கூடாது? என்பது தான் என் கேள்வி?

அவசரப்பட்டு நீங்கள் வேறு ஏதாவது சிதம்பரத்தை நினைத்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?திருப்பதி னு தானே நீங்க சொல்றீங்க...அதுனாலதான் நான் சிதம்பரம் னு சுருக்கி சொன்னேன்...
கண்டிப்பா வன்முறைக்கு  நான்  பொறுப்பாக  மாட்டேன்!!!!!!!!!!!!!!!!

12 comments:

 1. என்னா கொலவெறிடா சாமி?

  நடத்துங்க நடத்துங்க

  ReplyDelete
 2. நானும் கொஞ்சம் பயந்து போயிட்டேன் ..
  சிந்திக்க வேண்டிய நேரமிது ...

  ReplyDelete
 3. அரசன் said...

  நானும் கொஞ்சம் பயந்து போயிட்டேன் ..
  சிந்திக்க வேண்டிய நேரமிது ...
  இதுக்கெல்லாம் பயப்படகூடாது...இன்னும் என்னவெல்லாம் வருதுன்னு பாருங்க....
  ஆனால், உண்மைதான், சற்று சிந்திக்க கவனிக்க வேண்டிய நேரம்தான்...

  ReplyDelete
 4. ///வரதராஜலு .பூ said...

  என்னா கொலவெறிடா சாமி?

  நடத்துங்க நடத்துங்க///

  நானா நடத்துறேன்....எல்லாம் அவன் செயல்...அவன்(அவன்னு சொன்னது ஆண்டவன) செய்யுறான், நான் எழுதுறேன்....

  ReplyDelete
 5. உங்கள் பதிவு நன்றாக இருந்தது


  hot tamil actress gallery

  ReplyDelete
 6. ///saravananfilm said...

  உங்கள் பதிவு நன்றாக இருந்தது///
  உங்களது பாராட்டுதலுக்கு நன்றி.....உங்களது ஆதரவை தெரிவிக்க எனது பிலாக்கரோடு இணைத்து கொள்ளுங்கள்.....

  ReplyDelete
 7. சூப்பெரா எழுதி இருக்கீங்க தலைவரே...

  உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ...

  ReplyDelete
 8. ஏன்யா மேல சிதம்பரம் படத்தை போட்டுட்டு உள்ளே அவசரப்பட்டு வேற எந்த சிதம்பரத்தை யும் நினைச்சிராதீங்க னு சொன்ன உங்களுக்கு எவ்வளவு குசும்பு இருக்கும்

  ReplyDelete
 9. twist romba nalla irukku, keep it up!

  ReplyDelete
 10. All of your publications are good.
  Like to read your articleas.
  - Arun
  Saudi

  ReplyDelete
 11. ஓ இது தான் சிதம்பர ரகசியமோ!
  rajeshnedveera

  ReplyDelete
 12. plz dont be over smart

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...