பங்காளிங்க..

Thursday, July 26, 2012

"ரோஜா"வை இப்போ யாரு வச்சிருக்கா?


அழகானது எப்பவுமே நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது???!!!??,
ஆனா நல்லா இருக்கிறது எல்லாமே, எப்பவுமே அழகானதுதான்!!!!!!!!!!!!!
நான் பொதுவா சொல்ற விஷயத்தை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க....நீங்க மேல சொன்ன ரோஜாவை கற்பனை பண்ணிக்கிட்டு பார்க்காதீங்க...அது வேறு, இது வேறு....

நான் சொல்றது.....
டிஸ்கி-
முதல் படத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ....
நான் சொன்னது இரண்டாவது படத்துலே இருந்து ஆரம்பிக்குது...

6 comments:

 1. எதிர்பார்த்த பல்பு ஹி ஹி

  ReplyDelete
 2. ஏனிந்த கொலைவெறி?

  ReplyDelete
 3. சரி விடுங்க நீங்க இவ்ளோ சீரியஸா கேக்கிறதாலே நானும் சீரியசாவே சொல்றேன். காசு இருந்தா யாரு வேணாலும் வச்சுக்கலாம் ஹி ஹி

  ReplyDelete
 4. தலைப்பையும் படத்தையும் பார்த்து யாரு வந்தாலும் பல்ப்புதான்..முதல் முறை உங்க வலைக்கு வரேன்..செம்மையா இம்பிரஸ் பண்ணிட்டீங்க..நன்றி.

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...