பங்காளிங்க..

Monday, July 30, 2012

"துப்பாக்கி" செல்போன் பிரிண்ட் வித்தவுட் கிளியர் ஆடியோ



 துப்பாக்கி, நல்ல துப்பாக்கி, கள்ள துப்பாக்கி சம்பந்தப்  அனைத்து படங்களும் இங்கே இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

கூகுள் குரோம் இருந்தால் மிக எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

வெளிநாட்டு படங்களுக்கு இணையான குவாலிட்டி யுடன் படம் இருக்கின்றது. பார்த்து டவுன்லோட் செய்த பின் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.  
******
******
******
******
******
******
******
******
******
******
 
















ஆடியோ உங்களுக்கு கேட்டுச்சா? 

3 comments:

  1. நான் என்ன எதிர்பார்த்து வந்தேனோ, அதையேதான் நீங்க குடுத்திருக்கீங்க. ஏற்கனவே நம் நண்பர் ஒருத்தர், ஒரு கல் ஒரு கண்ணாடின்னு விமர்சனம்னு பதிவு போட்டார். போய் பார்த்தா, கூகுளில் தேடி கண்டுபிடித்ததாகச் சொல்லி கல்லையும், கண்ணாடியையும் படத்தப் போட்டு அதைப் பற்றி விமர்சனம் செய்து நாக்கு வெளியே தள்ளும்படி செய்து விட்டார், ஆகையால், இம்முறை ஏமாறவில்லை. Anyway, விதம் விதமான துப்பாக்கிகள், அசர வைக்கின்றன, வியப்பாக இருக்கிறது, நன்றி.

    ReplyDelete
  2. ஹா... ஹா... (இப்பவே ஆரம்பம் ஆயிருச்சா ?)
    நல்ல படங்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சுடும் ஆனால் சுடாதுன்னு சொல்லலாமா...!!!

    படங்கள் யாவும் சூப்பர்...!

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...