பங்காளிங்க..

Wednesday, August 1, 2012

வீட்டுக்கு தெரியாம ஓடி வந்திடு!! ஆக்ராவிற்கு போயிடுவோம்!!

என்ன அதிர்ச்சியா இருக்கா? என்னாங்க செய்யுறது?

கரண்ட்டு இல்லை, இப்போ தண்ணியும் இல்லை, விவசாயம் இல்லை, அவங்க மட்டும் இலாகா மாறுராங்கோ, நாம ஸ்டேட் ட்டு விட்டு ஸ்டேட் ட்டு போனாத்தான் என்னவாம்?

எங்கன போனாலும் வாட்டர் பாட்டில் 15 ரூவாய்தான், ஐஸ் கிரீம் 20 ரூவாய்தான், இனிமே வாரா வாரம் அரிசி விலையை ஏத்த தான் போறாங்கோ..நாம கூப்பாடு போட்டுகிட்டே தான் இருக்கணும்..அதான் கொஞ்ச நாளைக்கு ஆக்ரா போயி டைம் பாஸ் பண்ணிட்டு வரலாமுன்னு இருக்கேன்...

இஷ்டம் இருந்தா என்னோட வாங்க...அதுக்கு டிக்கட் கூப்பன் இதுல இருக்கு, வாங்க ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வருவோம்...

டிக்கட் கூப்பன் இங்கே கிளிக் செய்யவும்

5 comments:

  1. இது யாருக்காகவோ போட்ட தனிப்பட்ட பதிவு மாதிரியில்ல தெரியுது... # டவுட்டு...

    ReplyDelete
  2. /// HOTLINKSIN தமிழ் திரட்டி said...

    இது யாருக்காகவோ போட்ட தனிப்பட்ட பதிவு மாதிரியில்ல தெரியுது... # டவுட்டு.. ///

    நான் அவன் இல்லை....

    ReplyDelete
  3. அவசரப்பட்டு போகவேணாம் கிட்ட தட்ட எல்லா ஸ்டேடின் ஸ்டேடசும் ஒன்றே தான் கரண்ட் இல்லை தண்ணி இல்லை..

    ReplyDelete
  4. /// கண்ணம்மா said...

    அவசரப்பட்டு போகவேணாம் கிட்ட தட்ட எல்லா ஸ்டேடின் ஸ்டேடசும் ஒன்றே தான் கரண்ட் இல்லை தண்ணி இல்லை.. ///

    உண்மைதான் சகோதரி! ...நாம என்ன பொழைப்பு தேடியா போறோம்?...சும்மா ஊரு சுத்தி பார்க்கத்தானே போறோம்!!!
    உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை...நேரம் கிடைக்கும் போது (சு)...வாசித்துக் கொள்கின்றேன்..

    ReplyDelete
  5. அதென்ன சமாதிக்குக் கூப்புடறீங்க???????????

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...