நமீதா கலைஞர் தொலைக்காட்சிக்கு போனதில் இருந்து அவருக்கு கோடம்பாக்கம் ஏரியா டாட்டா காண்பித்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு போட்டியாக ஏகப்பட்ட நமீதாக்களை உருவாக்கவும் திட்டம் தீட்டி இருப்பதாக எங்களது விசேட சிறப்பு பத்திரிக்கையாளர் அப்பாடக்கர் தெரிவித்து உள்ளார்.
அதனால் உலகெங்கும் இருந்து பல்வேறு நமீதாக்களை சேகரித்து வைத்து உள்ளார்கள். அவர்களில் யார் அடுத்த நமீதா என்று ஒரு போட்டியும் வைக்க முடிவு செய்யப் பட்டு உள்ளது. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
விரைவினில் உங்கள் சின்னத் திரைகளில் அடுத்த மெ..........................கா தொடர் தொடரவிருக்கின்றது.

இது "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்ற நிகழ்ச்சியை மிஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே மச்சான்ஸ்....சீக்கிரம் ஆரம்பிங்க உங்க அபிமான நமீதாவை தேர்ந்தெடுக்க......
எனவே மச்சான்ஸ்....சீக்கிரம் ஆரம்பிங்க உங்க அபிமான நமீதாவை தேர்ந்தெடுக்க......
க்ளோனிங் நமீதா லிஸ்டை கீழே பாருங்க...செலக்ட் பண்ணி சொல்லுங்க
1
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
என்ன வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ??? உங்க மொபைல்ல எடுத்த எஸ்எம்எஸ் பண்ணுங்க..எஸ் எம் எஸ் பண்ற நம்பரை நமீதா கிட்டேயே போன் பண்ணிக் கேட்டுக்கோங்க...
Why this kolaiveri?
ReplyDelete