பங்காளிங்க..

Monday, August 6, 2012

உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா?

அன்பான இறைவா...
    ஜக்ஜித் சிங்
    சம்மி கபூர்
    தேவ் ஆனந்த்
    மேஹ்டி ஹாசன்
    தாரா சிங்
    இப்போது
    ராஜேஷ் கண்ணா

    மற்றும் தென்னிந்தியாவில்
    காக்கா ராதாக்ருஷ்ணன்
    நேற்று எம்.கே.எஸ்

என்று இந்திய திரைப்பட நடிகர்களை எல்லாம்
அழைத்து கொண்டாய்..

ஒரு இந்திய ஊழல் அரசியல்வாதியுமா தெரியவில்லை..
நீயும் வாங்கி விட்டாயா, அவனிடம் லஞ்சம்????
 
உனக்கு இந்திய அரசியல்வாதிகளையும் பிடிக்கும்,
அவர்களையும் அழைத்து அழகு பார்ப்பாய் என்று நம்புகின்றேன்,

2 comments:

  1. சூப்பரான கேள்விதான் நண்பரே...

    அரசியல்வாதிகளை குறை சொல்லி பயனில்லை நண்பரே... நாம்தானே அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்கிறோம்... குறை நம்மில் இருந்தே ஆரம்பிக்கிறது...

    ReplyDelete
  2. எல்லாம் நம்மால் தான்... பகிர்வுக்கு நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...