பங்காளிங்க..

Wednesday, August 22, 2012

ஒலிம்பிக்கில் சீனா அதிக பதக்கம்-எப்படி? அதிர்ச்சி பின்னணி!!!!

லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக பதக்க பட்டியலில் இடம் பெற்றது சீனா.

என்ன காரணம்? ஒரு ஆய்வு நடத்தினோம்.

அதற்க்கு எங்களுக்கு கிடைத்த பல அதிர்ச்சி தகவல்களை இங்கே புகைப்படமாக உங்களுக்கு தருகின்றோம்.


 மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதை நண்பர்கள் உங்களது கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.


































இப்போ சொல்லுங்க என்ன செய்யலாம்? நாமளா இருந்தா மனித உரிமை ஆணையத்துக்கு எப்பவோ போயிருப்போமே? பொத்தி பொத்தி வளர்த்தேனே,என் பிள்ளைய நானே அடிச்சது கிடையாதே? னு அழுது புலம்பி இருக்க மாட்டோம்? என்ன சொல்றீங்க?

6 comments:

  1. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  2. அவனே கறுப்பு கம்பளி போட்டு மூடி வச்சிகிட்டிருக்கான்.உங்களுக்கு எங்கேயிருந்து இந்த படங்கள் தேறுச்சு!

    சீனாக்காரன் மேலே எரிஞ்சு விழ இத விட்டா வேற வழி தெரியல:)

    அப்ப அமெரிக்காகாரன் வாங்குறதுக்கும் ஏதாவது படங்கள் தேறுமே!

    முதலில் கபில்தேவையும்,உலக கிரிக்கெட்டில் சாஸ்திரி வாங்குன ஆடி காரையும் குற்றம் சொல்லனும்

    ReplyDelete
  3. ஹி ஹி... கலக்கல் படங்கள்

    ReplyDelete
  4. where are you collected these photos? are these true?

    ReplyDelete
  5. இக்குழந்தைகள் கொடுமைப்படுத்தப் பட்டது சராசரி அமெரிக்கன் பார்வையில் மிகப் பெரிய மனித உரிமை மீறலாகவே தெரியும் .. ஒரு அன்றாடங்காட்சி இந்தியன் பார்வையில், பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் அடித்தால் தானே பிள்ளை திருந்தும் என்பது போலவும், குறைந்தது நடு ரோட்டில் பிச்சை எடுக்காமல் தங்க இடம், உடை, உணவு, கூடவே பணமும் கிடைக்கின்றதே என்ற பெருமூச்சாகவே தெரியும். நாம் எங்கிருந்து பார்க்கின்றோம் என்பது தான் சிக்கலே !

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...