பெருசுங்க எல்லாம் ட்ரைனிங் கொடுத்து ஆடுறதுக்கும், இவங்க ஆடுறதுக்கும் என்னதான்யா வித்யாசம்?
என் மனதை கொள்ளை அடித்த காணொளி.......இங்கே உங்கள் பார்வைக்கு....
இதை பார்த்த பிறகு பிறகு எனக்கு அவளை அப்படியே வாரி அணைச்சு, முத்த மழை பொழியணும் போல இருக்குங்க..அம்புட்டு அழகு...
பொறுமையா பார்த்திட்டு உங்க கருத்தை சொல்லுங்க....
(பைலோட மொத்த சைசு 3.40 எம்.பி தாங்க...)
குழந்தை என்னமா ஆடுது...
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
சிறுமியும் அவளது ஆட்டமும் கொள்ளை அழகு! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! பாராட்டுக்கள்!
ReplyDeleteசெம கலக்கல் நடனம்...
ReplyDelete