பங்காளிங்க..

Monday, August 27, 2012

உலராதீன்க!! பதிவர் நண்பர்களே!

நம்ம பதிவுலகிலே, எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் இருப்பதாக சொல்றாங்க..

எங்கே நான் கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில்  சொல்லுங்க  பாப்போம்?

கீழே இருக்கிற படத்துல மொத்தம் எத்தனை பேரு இருக்காங்க??

கரெக்டா சொல்லணும்...மாத்தி மாத்தி சொல்லக் கூடாது!!  நானும் பாக்குறேன், உங்க திறமைய??


8 comments:

  1. நான் பார்த்தபோது 12 பேர்

    ReplyDelete
  2. /// indrayavanam.blogspot.com said...

    நான் பார்த்தபோது 12 பேர் ///

    அதைத்தான் நான் தலைப்பிலேயே சொல்லிப்புட்டேனே, தோழா??

    ReplyDelete
  3. பதிவர்களின் கூட்டத்தில் ஒரு புதிய ஆடு

    http://rajaavinpaarvayil.blogspot.com

    ReplyDelete
  4. உலராதீங்க ---> உளறாதீங்க

    மாற்றுங்க ஐயா... அப்புறம் வர்றேன்...

    ReplyDelete
  5. /// மதுரை வீரன் said...

    பதிவர்களின் கூட்டத்தில் ஒரு புதிய ஆடு ///

    புதிய ஆடு இல்லீங்கோ, ரொம்ப பழைய ஆடுதான்...

    ReplyDelete
  6. /// திண்டுக்கல் தனபாலன் said...

    உலராதீங்க ---> உளறாதீங்க

    மாற்றுங்க ஐயா... அப்புறம் வர்றேன்... ///

    ஐய்யா, நான் கரெக்டாதான் போட்டிருக்கேன்...
    குழப்பத்துல உளருபவனுக்கு எந்த எழுத்து கரெக்டா தெரியும்?? அதான் அப்படி போட்டிருக்கேன்..!

    உங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  7. //
    ஐய்யா, நான் கரெக்டாதான் போட்டிருக்கேன்...
    குழப்பத்துல உளருபவனுக்கு எந்த எழுத்து கரெக்டா தெரியும்?? அதான் அப்படி போட்டிருக்கேன்..!//
    Nalla samalification..... :)

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...