உலகினில் காதல் என்ற போர்வையில் செய்யப்படும் கூத்துக்களை படங்களோடு வழங்குகின்றேன்...
பார்த்து சொல்லுங்கள்..காதலின் வலிமையை பற்றி!!! இதுதான் காதலா?
தொடர்ந்து பாருங்கள்...
நாங்களும் பீச்சுல விளையாடுவோம்ல!!!
நாங்களும் "லவ்"வுவோமே..னு சொல்ற மாதிரி இல்லை...நீங்க என்ன சொல்றீங்க??
இதுக்கும் பேரு காதல்தானே?????
லவ் என்றால் அன்பு என்றொரு அர்த்தமும் உள்ளது.எல்லா உயிர்களுமே ஒன்றின் மேல் ஒன்று காதல் செய்கின்றன
ReplyDeleteஉண்மைதான்...லவ் என்றாலே அது காதல்தான்..அதுவும் ஆண், பெண் உறவுகளின் காதல்தான் என்று அநேகம் பேர் முடிவு செய்துவிடுகின்றார்கள்.
Deleteகாதல் என்பது இயற்கையின் உந்துதல், அது ஏன்? நமக்கு மாத்திரம் "கூத்தாகத்" தெரிகிறது. காதலர்களாயின் எப்படி இருக்கவேண்டும்.
ReplyDeleteகதையிலும், கவிதையிலும், கற்பனையிலும் போற்றும் காதலை நேருக்கு நேர் ஏன்? வெறுக்கிறோம்.
"காதலென்பது எதுவரை கல்யாண சாதமிடும் வரை" ஒரு கவிஞர் சொல்கிறார். அதுவரை அவர்கள் குதூகலிக்கட்டும். எதற்கும் உள்ள வரம்பை மீறாதிருந்தால் போதும்.
அன்பின் பரிமளிப்பு காதலே... அது மாற்று உயிர் மேலும் உண்டாகும் என்பதே இறுதிப்படங்கள் பிரதிபலிக்கின்றன.
இவற்றில் உள்ள இரண்டு சிறுத்தைகளும் மான்குட்டியும் படம் அன்போ, காதலோ இல்லை. அது பயங்கரத்தில் ஒரு நொடி, சிறுத்தைகள்,புலிகள், சிங்கங்கள் தங்கள் குட்டிகளுக்கு வேட்டை பயிற்ற ஓரளவுக்கு வளர்ந்த வயதில் உயிருடன் ஒரு மானைக் கொடுத்துவிடும். அதை அவை இப்படித்தான் சீண்டி ஓடவைத்து , பிடித்து வேட்டை நுணுக்கங்களை அறிந்து கொன்று உண்ணும்.
விபரணங்களில் பார்த்துள்ளேன்.
அது இயற்கை.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteநிச்சயமாக இது காதல்தான். இதைத்தவிர காதலர்கள் வேறு என்ன செய்ய வேண்டுமென்று எதிர்ப்பார்க்கறீங்க ? அதற்கேன் கூத்து என்று பெயர் வைக்கிறீங்க ?
ReplyDeleteலவ்வுனா அன்புன்னு ஒரு அர்த்தம் இருக்கு, அதே மாதிரி கூத்துனா? கலை னு கூட ஒரு அர்த்தம் இருக்கிறதா புத்தகத்துல படிச்ச நியாபகம்...வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி...
Deleteஇயற்கை காதலர்கள்
ReplyDeleteஇயற்க்கை எப்போதுமே மனதிற்கு ரம்மியமாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன்...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
Delete