பங்காளிங்க..

Saturday, August 6, 2011

வடிவேலு அம்மாவிடம் மூவ் ஆனார்


அம்மா வந்த பிறகு எடுக்கும் ஒவ்வொரு திட்டமும் அதிரடியாகவே இருக்கின்றது.

பலர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள். இந்த சமயத்தில் மிகவும் பரபரப்பை உருவாக்கிய வடிவேலு நேற்று அம்மாவிடம் மூவ் ஆகி விட்டார்.

யாருக்கும் தெரியாத இந்த ரகசியம் எனது கேமிராவில் சிக்கியது. இதை நாம் வெளியிடலாமா, கூடாதா என்று தெரியவில்லை...ஏனெனில் நேற்று இரவு மிகவும் ரகசியமாக நடைபெற்ற சம்பவம் இது. ஒருவேளை பாதுகாப்பு பிரச்சினை வருமோ என்ற அச்சமும் இருக்கின்றது. காரணம் தமிழக உளவுத்துறைக்கு கிடைக்காத விஷயம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

இந்த சமயத்தில் இது நிச்ச்ச்சயம் மிக பரபரப்பான விசயமே என்று நான் நினைக்கின்றேன்....

அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்... எந்த பத்திரிக்கையிலும் வராத செய்தி இது..முதன் முறையாக மின்சாரசிவா நமது பிளாக்கர் நண்பர்களுக்கு வழங்குகின்றேன். இதில் ஏதாவது பிரச்சினை வரும் எனில் உடனே தெரிவியுங்கள், எனது பதிவில் இருந்து உடனே எடுத்து விடுகின்றேன்.

உங்களது ஒத்துழைப்பிற்கு, உதவிக்கு, ஆதரவிற்கு கோடானு கோடி நன்றி.


******
*****
***
**
*


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....தயவு செஞ்சு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க....ப்ளீஸ்....

நீங்க ரொம்ப நல்லவங்க னு எனக்கு நல்லாவே தெரியும்...எதுவும் திட்டுறதா இருந்தா கீழே இருக்கிற பெட்டிக்குள்ள திட்டிட்டு போயிடுங்க பா....

10 comments:

 1. கொஞ்சம் ஓவரா எதிர்பார்த்து வந்து பல்பு வாங்கிட்டேன் நண்பரே....
  http://tamilpadaipugal.blogspot.com

  ReplyDelete
 2. Tamil Stories Blogspot said...
  கொஞ்சம் ஓவரா எதிர்பார்த்து வந்து பல்பு வாங்கிட்டேன் நண்பரே....
  @@@@@
  me to repeat

  ReplyDelete
 3. /// Tamil Stories Blogspot said...

  கொஞ்சம் ஓவரா எதிர்பார்த்து வந்து பல்பு வாங்கிட்டேன் நண்பரே....
  http://tamilpadaipugal.blogspot.com///

  பல்பு வாங்காதீங்க தோழரே...மின்சாரம் ரொம்ப ஆகும்...டியூப் லைட்டு தான் பெஸ்ட். நெக்ஸ்ட் டைம் டியூப் லைட்டு தாரேன்...

  ReplyDelete
 4. செய்யிங்கய்யா செய்யுங்க...

  ReplyDelete
 5. இந்த அவமானம் உனக்குத் தேவயா!!!...

  ReplyDelete
 6. /// Mohamed Faaique said...

  இந்த அவமானம் உனக்குத் தேவயா!!!...///

  எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குவான்ய்யா.....

  ReplyDelete
 7. a good and timely apt comment. krrp it up

  ReplyDelete
 8. sari nalu peru un valkaile vilayadittanga ....ana intha visayam vera yorukkum theriyathe....
  shan

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...