பங்காளிங்க..

Wednesday, August 17, 2011

நீ உண்மையிலேயே ஆம்பிளைனா..இதை படி


1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3 ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch- Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! " இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend- பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv- கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side- Ball போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9 திடீர்ன்னு Walking., எக்ஸ்சசைஸ் பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு ஹோம்வொர்க் சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா..
நல்லா டாக்டரா போயி பார்க்கிறது Better.

நன்றி : கூகிள்

2 comments:

  1. "உண்மையிலேயே ஆம்பிளை" ங்கறதுக்கு இதுதான் தகுதியாண்ணே?

    ReplyDelete
  2. /// சேக்காளி said...

    "உண்மையிலேயே ஆம்பிளை" ங்கறதுக்கு இதுதான் தகுதியாண்ணே? ///

    இதுவும் ஒரு தகுதிதான் போலிருக்கு, அந்த டௌட்ல தான் உங்களுக்கு அனுப்பி வைச்சேன்...

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...