என்னத்த
வண்டிய கண்டுபிடிச்சு என்ன பிரயோசனம், இந்த காங்கிரஸ்காரங்க தான்
பெட்ரோல், டீசல் விலையைத்தான் வண்டி ரேஞ்சுக்கு ஏத்தி ப்புட்டான்களே
அய்யா..னு நீங்க புலம்புறதும் காதுல விழாம இல்லை...
**
**
**
**
**
**
**
ஆனா இந்த வண்டி
நம்ம ஊருக்கு இப்போ ரொம்ப கண்டிப்பா தேவை..ஒரு வண்டியிலே 8 பேரு வரைக்கும்
தாராளமா போகலாம்.. நம்ம ஊரு மெட்ரோ ரயில் திட்டத்தால ட்ராபிக்ல அல்லோலகப்
படுறதை சமாளிக்கத் தான் இந்த மாடல் வண்டி.
**
**
**
**
**
**
**
**
மழை, வெயில் எல்லாத்துலேயும் ரொம்ப பாதுகாப்பா போகலாம்...
**
**
**
**
**
**
**
**
இது
விளையாட்டு கிடையாதுங்க...ரொம்ப சீரியஸ் மேட்டரு...நாம என்னதான் ரோடு
டேக்ஸ் கட்டினாலும், அவங்க தோண்டிபோட்ட ரோடை த்தான் குடுப்பாங்க.. அதையும்
மீறி ரோடு நல்ல இருந்ததுனா கூட சும்மாவாவது தோண்டிப் போட்டுதான்
குடுப்பாங்க..அதுக்குதானே அவங்கள ஆட்சியிலே உட்கார வைச்சிருக்கோம்...
**
**
**
**
**
**
**
**
**
**
எப்..............................................புடி? இந்தியாக்காரன் னா கொக்கா என்ன?
எரிப்பொருள் சிக்கனம் தேவை இக்கனம்...
ReplyDeleteஇந்த பழமொழிக்கு ஏற்ப இப்படி சிக்கன நடவடிக்கைன்னு நினைக்கிறேன்..
நல்ல தகவல் நண்பரே..
ReplyDeleteதொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)
அருமையான பகிர்வு.......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)