உயிரோட இருந்தாலும் குத்தம்...நடந்தா குத்தம்..படுத்தா குத்தம்...ஒன்னும்
இல்லேனா செத்தா கூட குத்தமப்பா...என்னத்தான் செய்யுறது இந்த பாழாய்ப்போன
சமுதாயத்துல...
- ஒரு கழுதை மேல ரெண்டு பேரு போறானுங்க பாரு, ஈவு இரக்கமே இல்லாத மனுசங்கப்பா!!!
- ச்சே..பொம்பளைப் பிள்ளைய நடக்கவிட்டு இவன் சவுகரியமா உக்காந்து போறானே..கொடுமைக்கார புருசன்....ப்பா !!!
- சீ..பொட்டச்சிய உட்கார வச்சிட்டு இவன் கேனத்தனமா நடந்து போறான் பாரு...இவனால ஆம்பள வர்க்கத்துக்கே கேவலம்...
- ஒரு கழுதைய கூட வேலை வாங்கத்தெரியாத இவனுக்கெல்லாம் எதுக்கு இந்த பொழப்பு...பொழைக்கத் தெரியாத மனுசனுங்க..
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...