பங்காளிங்க..

Friday, November 9, 2012

எல் பே ஆன் டி கோவ்டாப் - இது யாரோட பெயரு தெரியுமா?


கொலம்பியா விலே இந்த பெயரு ரொம்ப பேமஸ்....
யாரு இவ? கொலம்பியா நாட்டு பேரழகியா????
      







ஒருவேளை  பெரிய பணக்காரனா இருப்பாரோ?

இல்லேனா ஏதாவது கடவுள் பெயரா இருக்குமோ?

அதுவும் இல்லேனா அங்கே சாபிடுற சாப்பாடு பெயரா இருக்குமோ?










அதுவும் இல்லையா? அப்படீனா  என்னதான் அதுபா? ஒண்ணுமே புரியலை னு  ரொம்ப டென்சன் ஆகாதீங்க...

இது அங்கே இருக்கிற ஒரு சுற்றுலாத்தலம்..என்னடா இது? இப்படி ஒரு பெயரா?

படத்தை பாருங்க.எனக்கு தெரிஞ்சதை நான் சொல்றேன்..உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க...

 650 அடி உயரம் கொண்டது இது. 1900 காலத்தில் தஹாமியர்கள் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகின்றது.

மொத்தம் 657 படிக்கட்டுகளுடன் இந்த பாறை விளங்குகின்றது. 1974 இல் இந்த படிக்கட்டுகள் கட்டப் பட்டது மொத்தம் 10 மில்லியன் டன்  எடை இருக்கலாம். இது ஒரே கல்லில் அமைந்திருக்கும் பாறை. இந்த பாறையில் ஒரு மிகப் பெரிய பிளவு இருக்கும். அந்த பிளவினைப் பயன்படுத்தி தான் இந்த படிக்கட்டுகளை உருவாக்கி இருக்கின்றார்கள்.

இங்கே சில மத சம்பந்தப்பட்ட இடங்களும்..பாறையின் உச்சியில் மூன்று அடுக்கு பார்வை கோபுரமும் அமைக்கப் பட்டுள்ளதாம்.














3 comments:

  1. அடேங்கப்பா. ரொம்ப அழகா இருக்கு. பெயர் தான் புரியவே மாட்டேங்குது. மிக அருமையான தகவல் சிவா. நான் இதை Share பண்ண போறேன்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...நல்ல விஷயத்தை ஷேர் பண்றதுல தப்பே கிடையாது...தங்கள் சேவை எனது பாக்கியம்..

    ReplyDelete
  3. அருமை படங்களும்..செய்தியும்..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...