பங்காளிங்க..

Wednesday, June 1, 2011

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கீழே இருக்கிற படத்துல 

1 . யாரெல்லாம் தூங்குறாங்க? 
2 . யாரெல்லாம் முழிச்சு இருக்காங்க?
3 . யாரெல்லாம் சந்தோசமா இருக்காங்க?
4 . யாரெல்லாம் காய்ச்சலோட  இருக்காங்க?
5 . யாரெல்லாம் தண்ணியடிச்சி இருக்காங்க?  னு கண்டுபிடிங்க பார்ப்போம்?  எப்...........................................................பூடி?
இப்படிக்கு 
"ஆன் தி வே" யிலேயே யோசிப்போர் சங்கம்....

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...