பங்காளிங்க..

Friday, June 24, 2011

வேண்டுதல் - பிரார்த்தனைஇரண்டு மணி நேர

பிரயாணத்திற்கு 
பிறகு
கால் மணிநேரம் வரிசையில் 
கால் கடுக்க காத்திருந்து
கடவுளை வணங்கி
பிரார்த்தித்தார்கள்!!!!

கடவுளே....கடவுளே...
வெளியே இருக்கும்
புது செருப்பையும், வண்டியையும்
காப்பாற்று!!!!!

 

3 comments:

 1. வேண்டுதல் பிலிக்குமா?

  கவிதை நல்லயிருக்குங்க.
  Word Verification// இத எடுத்து விடுங்க

  ReplyDelete
 2. மக்கள் எப்போதும் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் மனம் நிலைத்திருப்பதில்லை...

  தாங்கள் சொன்னது போல் கோயிலுக்கு வரும் யாருடைய மனமும் உண்மையான பக்தியில் திலைக்க வில்லை..

  அவர்கள் மனம் ஏதோதோ சிந்தனையில் தான் லாயிக்கிறது...

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...