பங்காளிங்க..

Thursday, June 23, 2011

தவமாய் தவமிருந்து


உன் மெல்லிய விரல்கள் 
என் மேனியெங்கும் படர வேண்டும்!

உன் மூச்சுக்காற்று 
என் மீது எப்போதும் வீச வேண்டும்! 

உன் காதுமடலை
என் உடலால் எப்போதும் உரச வேண்டும்!
 
என தவமாய் தவமிருக்கும் 

"அலைபேசி"

3 comments:

 1. அலைபேசியை வைத்து கவிதை...

  ReplyDelete
 2. //# கவிதை வீதி # சௌந்தர் said...

  அலைபேசியை வைத்து கவிதை...//

  நன்றி சௌந்தர்

  உங்களுடைய கவிதைக்கு முன்னால் இது சாதாரணம் என்றே நான் நினைக்கின்றேன்....

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...