பங்காளிங்க..

Tuesday, May 24, 2011

கருத்துக்கள் இலவசம்

இதுவரை நடந்து முடிந்த தேர்தல் வரை நிறைய பொருட்களை இலவசம் கொடுத்துவிட்டார்கள் அரசியல்வாதிகள்....

இதுவரை கொடுத்த பொருட்கள் -
 
இலவச அரிசி , இலவச அடுப்பு, இலவச வேட்டி, சீலை, இலவச தொலைகாட்சி
இலவச மிதிவண்டி, இலவச பேருந்து கட்டணம், இலவச துணி தேய்ப்பான்(அயன்), இலவச வீடு, இலவச நிலம்,
இலவச பொங்கல் இனாம், இலவச மடிகணினி, இலவச திருமண சீர்வரிசை, இலவச வளைகாப்பு சீர்வரிசை, விவசாய கடன் ரத்து, கல்வி கடன் ரத்து என்று முடிந்தாகி விட்டது.

தற்போது இரண்டு பெரிய கட்சிகளுமே அறிவித்திருக்கும் இலவசங்கள் 
இலவச சிறு அரவை (மிக்சி),இலவச மாவு அரவை யந்திரம் (கிரைண்டர்), கல்வி கடன் ரத்து, திருமண தாலிக்கு 4 பவுண் தங்கம், இப்படி பல பல விசயங்கள்...

இனி ஆட்சிக்கு வருபவர்கள் என்ன என்ன இலவசங்கள் அறிவிக்கலாம்? 
நண்பர்களே, உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நன்றி.....

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...