பங்காளிங்க..

Monday, May 23, 2011

புலம்பல்ஸ்

 

ஊரான் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தேன் புழலிலே
ஆனா என் பிள்ளைக்கு ஒண்ணுமே இல்லையே திகாரிலே....
ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி 
 


உன் குத்தமா, என் குத்தமா, யாரை நான் குத்தம் சொல்ல
நாராயணா, நாராயணா.......

  

ரம்பம்  பம்  ஆரம்பம்  பம்  பம்  பேரின்பம்,
7 , 8 வருசமாச்சு கண்ணே,
நாற்காலி மீது ஏக்கம் கொண்டு தூங்க வில்லை கண்ணு..  ...
ராகு காலம் ஓடிபோச்சு 
ராஜயோகம் கூடி போச்சு 
ரம்பம்  பம்  ஆரம்பம்  பம்  பம்  பேரின்பம்,
உன்னை விட மாட்டேன், ஊழல் கோப்பு கேப்பேன்,
தந்திடு கண்ணா, 


ஸ்ரேயாவுக்கு ஜோடியா கும்முன்னு ஆடிகிட்டு இருந்தேனே, கௌரவம், கெளரவமுன்னு சொல்லியே இப்படி அம்மணமா திரிய விட்டுட்டானுன்களே

பில்டிங், பேஸ்மேன்ட்டுன்னு எல்லாத்தையும் வீக் ஆக்கிட்டானுன்களே  

மாப்பு, மாப்பு மதுரைக்காரன் வச்சுபிட்டான்யா ஆப்பு, 

ஏண்டா சொந்த வீட்டுக்குள்ள போறதுக்கு கூட விட மாட்டேன்கிறாங்களே, இப்படி எத்தனை நாள்தான் மாறுவேசத்துல அலையுறது,???????????
அவ்..........வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.வ்.......


என்னம்மா கண்ணு, சௌக்கியமா, 
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்    

 

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...