பங்காளிங்க..

Tuesday, May 24, 2011

அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?

எனக்கு வெகு நாளாய் ஒரு சில சந்தேகங்கள் இருக்கிறது,

அதாவது -

இந்தியாவின் தேசிய பறவை எது? அது இன்று எத்தனை இருக்கிறது? 

இந்தியாவின் தேசிய மிருகம் எது? அது இன்று எத்தனை இருக்கிறது?

இந்தியாவின் தேசிய பாடல் எது? அது இன்று எத்தனை அலுவல்களில்/பள்ளிகளில்  அன்றாடம் ஒலிக்கப்படுகின்றது?

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? அதற்கு இந்தியாவில் எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது ?

இந்தியாவின் தேசிய நதி எது? அது எந்தளவிற்கு சுத்தமாக பராமரிக்கப் படுகின்றது?
எனது கேள்வி அபத்தமானதாக கூட இருக்கலாம், பதில் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. உதவுங்கள் தோழர்களே!

1 comment:

  1. நமது தேசத்தில் நடந்து வரும் கேலி, கூத்துகளால்...... எல்லாமே மறந்து போய் வெகு நாட்களாகிறது, தோழரே!?

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...