பங்காளிங்க..

Thursday, May 19, 2011

அரசியலில் நீங்களும் இயக்குனர்தான்

  மேலே சொடுக்கி பாருங்க

அப்படி என்னதான் பேசி இருக்காங்க, அப்படி பேசினதால நமக்கு என்ன பிரயோசனம் ஆச்சு?    

அவங்க என்ன பேசி இருப்பாங்கன்னு உங்க கற்பனை வளத்தோட அனுப்பி வைங்க சாமியோவ்... 

என்னை பெற்றெடுக்காத அன்னையும், கூடப்பிறக்காத சகோதர, சகோதரியும் கர்ப்பிணி பெண்களும், பச்சிளன்குழந்தைகளும்  மானத்தையும் இழந்து, மரணத்தையும் தழுவி நம்ம மூஞ்சிய பரிதாபமா பார்த்துகிட்டு இருக்கிறப்ப இவங்க எல்லோர் மூஞ்சியிலும் எப்படி சந்தோசமா கல கலப்பா பேசிக்கிட்டு இருக்க முடியுது,

அங்கே போய் காப்பி, டிபன் எல்லாம் சாப்பிட்டிட்டு இங்கே வந்து ராஜபக்சே போர்க்குற்றவாளி னு சொன்னா என்ன அர்த்தம்? 

10 பேரு கொண்ட கூட்டம் போனதும் அங்கே இருந்த தமிழர்களோட மனசுலே என்னென்ன சந்தோசம் எதிர்பார்ப்பு இருந்திருக்கும், அத்தனையையும் மண்ணாக்கி தவிடு பொடியாக்கி கிட்டு வந்து நிக்குறான்களே, 

இந்த கூத்துக்கு அடையாளமா கீழே அமுக்கி பாருங்க, உண்மை நிலவரம் புரியும்..


இதுக்குத்தான் மக்கள் சரியான பாடம் சொல்லிக்கொடுத்திருக்காங்க ன்னு நாங்க நினைக்கிறோம், தமிழ் நாட்டு மக்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...