இந்த அறிய தகவல்களை இந்திய பிரதமருக்கும், மத்திய நிதியமைச்சருக்கும்
அர்ப்பணிக்கின்றேன்..அதற்க்கு ஏதுவாக ஒரு வாழ்த்துக் கவிதையோடு
தொடங்குகின்றேன்...
வாழ்த்துக் கவிதை.
பெட்ரோல் விலையைப் போன்று உன் சந்தோசம் நாளுக்கு நாள் உயரட்டும்..
இந்திய ரூவாயைப் போல உன் துக்கங்கள் தினமும் குறையட்டும்..
இந்தியாவில் நிறைந்திருக்கும் ஊழல் போல உனது இதயம் சந்தோசத்தால் நிரம்பட்டும்...
என்று ஆசிர்வாதத்தோடு இந்த பெட்ரோல் பற்றிய அறிய தகவல்களை வழங்க இருக்கின்றேன்...
சந்தோசமும் துக்கமும் ஒரே விலையில் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம்
பீர் பாட்டில் மற்றும் பெட்ரோல் இரண்டுமே லிட்டருக்கு ரூ. 80 மட்டுமே..
அன்புள்ள மாமனாரே...
எனக்கு வரதட்சணையாக கொடுக்க நினைக்கும் கார் வேண்டாம்...
உங்கள் மகளே போதும்!!!! ஏனெனில் ஒரே நேரத்தில் என்னால் இரண்டு பேரை மெயின்டெயின் செய்யமுடியவில்லை. காருக்கு பெட்ரோலும் போட முடியவில்லை...உங்கள் மகளுக்கு தீனியும் போட முடியவில்லை.
டாடா நானோ வின் எரிபொருள் விலை ஒரு மாதத்திற்கு கட்டும் அதன் ஈஎம்ஐ யை விட அதிகமாகி விட்டது.
டாடா நானோ நிறுவனம் கவனிக்க...
விரைவினில் ரூபாயை சீனியர் சிடிசன் என்று சொல்லலாம்...காரணம் அமெரிக்கா டாலருக்கு எதிராக அது விரைவினில் 60 ஐத் தொட்டு விடும். ஆனால் பெங்களூருவில் விற்கப்படும் பெட்ரோல் எப்போதோ சீனியர் சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டதே...காரணம் அது லிட்டருக்கு ரூ. 81 .
போக்குவரத்து துறை காவலர்களே...விளம்பர பலகையை மாற்றுங்கள்...டோன்ட் ட்ரின்க் அண்ட் டிரைவ் என்று சொல்லாதீர்கள்...குடிச்ச பிறகு பெட்ரோலுக்கு ஏது காசு? அதுனால ஜஸ்ட் ட்ரின்க் என்று சொன்னாலே போதும்...அவங்களாவே வண்டி எல்லாம் ஓட்ட மாட்டாங்க..
இந்தியாவில் மட்டும் தான் உலகின் குறைந்த விலையில் காரும் உலகிலேயே அதிக விலையில் பெட்ரோலும் கிடைக்கின்றது..

பெட்ரோல் பம்பில் ஒரு கஸ்டமர் - எனக்கு பெட்ரோல் புல் டேன்க் நிரப்பு பா?அட்டென்டன்ட் - சார், உடனடியா உங்க பான் கார்டை சப்மிட் பண்ணுங்க...
கஸ்டமர் - ஏன்? எதுக்கு?
அட்டென்டன்ட் - சார், நீங்க ஹை வேல்யு ட்ரான்ஸாக்சன் செஞ்சுகிட்டு இருக்கீங்க...நியாபகம் வச்சிக்கோங்க..
கஸ்டமர் - ?????
விளம்பரம் அறிவிப்பு பலகை...
நீங்கள் ரூ. 20000 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் போட்டீர்கள் என்றால் ஒரு டாடா நானோ கார் முற்றிலும் இலவசம்..
பெட்ரோல் பற்றிய அறிய தகவல்களை தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்...
முக்கிய குறிப்பு...
இதில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே..எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகத் திறனைப் பற்றி எதுவுமே சொல்ல வில்லை என்பதை தாழ்மையுடம் தெரிவித்துக் கொள்கின்றேன்..
எதிர் கால சோதனைகள் நகைச்சுவையோடு...
ReplyDeleteநிகழ் காலத்தை விட்டுட்டீங்களே தோழரே...
Delete//இந்தியாவில் மட்டும் தான் உலகின் குறைந்த விலையில் காரும் உலகிலேயே அதிக விலையில் பெட்ரோலும் கிடைக்கின்றது// உண்மை வரிகள்....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்யா நம்ம இந்தியன்...அதுதான் வர்றவன் போறவன் எல்லாம் அடிச்சிகிட்டே இருக்கானுங்க...
Delete
ReplyDeleteமின்சாரம் தான் இல்லை ! தங்கள் பதிவில் சாரம்
உள்ளது!
வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி..
Delete