காட்சிகளுக்கு என்று ஒரு வரைமுறை இருக்கின்றது.ஆனாலும் அந்த எல்லைகளை மீறினாலும் அதற்க்கு சென்சார் தடைவிதிக்க வில்லை.என்ன காரணம்???
காட்சிகளைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...
******************
****************
**************
************
**********
*********
********
*******
*****
****
***
**
*
என்ன எல்லா படமும் கட்டம் போட்டிருக்கிற எல்லையை மீறித்தானே இருக்கு??????????????????
காட்சிகளைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...
மேலே இருக்கும் படம் சென்சாருக்கு போச்சா எனக்கு தெரியாது, ஆனா கீழே வரும் படங்கள்???
*************************************
****************
**************
************
**********
*********
********
*******
*****
****
***
**
*
என்ன எல்லா படமும் கட்டம் போட்டிருக்கிற எல்லையை மீறித்தானே இருக்கு??????????????????
I thought something, atlast again i got disappointment from u, good one
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Deleteவிபரீதம் விளைவிக்காத
ReplyDeleteவித்தியாசமான கற்பனை
விபரீதத்தையும் விநோதமாக்கலாமே என்ற எண்ணம்தான் தலைவரே...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Deleteஅடடா!! ஏதோ வில்லங்கமான பதிவோ என பயந்து விட்டேன்...
ReplyDeleteஒரு நிமிடம் அலுவலகத்தில் படிக்க கூட தயங்கிவிட்டேன்..
இந்த எல்லை மீறல் மிக அழகு தான்....
சகோதரி!! நீங்கல்லாம் இருக்கிறப்ப அப்படி எல்லாம் பதிவு போட்டிருவேனா? சும்மா ஒரு பரபரப்புதானே தவிர வேற எதுவும் கிடையாது. நீங்க தைரியமா என்னோட வலைத்தளத்திற்கு வரலாம்...திட்டலாம்..பாராட்டலாம்...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
Delete